கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆண்கள் அன்றாடம் வேட்டி(முண்டு) அணிவதையே வழக்கமாக வைத்துள்ளனர். தமிழர்கள் வேட்டி அணிவதற்கும் கேரள ஆண்கள் வேட்டி கட்டுவதற்கும் அடிப்படையில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. ஆனால் அவர்கள் வேட்டியின் கரையை கையாளும் விதமே அவர்களின் தனித்துவமாக உள்ளது.
நான்கு முழ வேட்டியை கேரள ஆண்களைப் போல கட்டுவது எப்படி?முண்டு(Mundu) கட்டுவது எப்படி?
வேட்டியை நேர்த்தியாக கட்டுவது எப்படி?
கேரள ஆண்களைப் போல வேட்டி கட்டும் போது வேட்டியின் Border யை Highlight செய்யும் ஒரு முறை
ஆண்கள்(மலையாளி) வேட்டியைக் கையாள்வதில் கரை கண்டவர்கள். அதற்குக் காரணம் அவர்கள் அன்றாடம் முண்டு அணிவதாகும்.
Comments
Post a Comment