ஆண்களுக்கான கவர்ச்சியான ஜட்டியின் நிறங்களில் வெள்ளை நிறம் முதன்மை வகிக்கிறது. வெள்ளை நிறத்தைப் போல கருப்பு, சாம்பல், கருஞ்சிவப்பு, கரு நீலம், கரும் பச்சை, Butter Color ரும் கவர்ச்சியான ஜட்டியின் நிறங்களாகும்.
தற்காலத்தில் Instagram போன்ற சமூக வலைத்தளங்களில் வயதுக்கு வந்த ஆண்கள் மொடலிங்க்(Modeling), Fitness போன்ற மோகத்தினால் ஜட்டியுடன் Photo போடத் தயங்குவதில்லை. உங்களுக்கு ஜட்டியுடன் Photo போடும் பழக்கம் இருந்தால் ஜட்டியில், கவர்ச்சியான Bulge யை White Color Low Rise Brief ஜட்டி அணிவதன் மூலம் உருவாக்க முடியும்.
Note: ஆண்களைப் பொறுத்த வரையில் Bulge என்றால், சுன்னி மேடு ஆகும். ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்ட ஆண்குறி/விதைகள் அணிந்திருக்கும் Pant/Jeans/Shorts/Other இன் Zipper(ஜிப்) பகுதியில் ஒரு மேடு போல உப்பலாக வெளித்தெரிவதை Bulge(ஆண்குறி மேடு) என்பர்.
ஜட்டி அணிந்தால் மட்டும் தான் Bulge உருவாகுமா? ஆம். ஜட்டி அணியாது ஆடை அணியும் போது உங்கள் ஆண்குறி/விதைகளின் விளிம்பு வெளித்தெரிந்தால் அதனை Penis/Ball Outline என அழைப்பர்.
வயதுக்கு வந்த ஆண்கள் வெள்ளை நிற ஜட்டி, பனியனை வாங்கி அணிவதன் மூலம் அவர்களின் சுத்தத்தை அது மேம்படுத்த உதவும். வெள்ளை ஜட்டி, பனியனில் தென்படும் சிறு கறை கூட "பளீச்" என்று கண்ணுக்குத் தெரியும்.
கறை அதிகமான வெள்ளை நிற ஜட்டிகளை ஆண்களால் பயன்படுத்த முடியாது போகும். கறை அதிகமான வெள்ளை ஜட்டியை துவைத்துக் காயப் போடவே, யாராவது பார்த்து விடுவார்களோ என்று கூச்சமாக இருக்கும்.
ஆண்களுக்கான வெள்ளை நிற ஜட்டியில் அதன் முன் பக்க Pouch(ஆண்குறி, மற்றும் விதைகள் தங்கும் பகுதி) இலேயே அதிக கறை ஏற்படும்.
சிறுநீரை ஒழுங்காக முழுமையாக வெளியேற்றா விட்டால் வெள்ளை நிற ஜட்டியில் மஞ்சள் நிற சிறுநீர் கறைகள் படியும். டாய்லெட் போயிட்டு ஒழுங்காக சுத்தம் செய்யாவிட்டால் ஜட்டியின் பின் பக்கம் கறை ஏற்படும். இவ்வாறு உங்கள் உடல் சுத்தத்தை அப்பட்டமாக வெள்ளை நிற உள்ளாடைகள் வெளிக்காட்டி விடும். இதன் காரணமாகவே ஆண்கள் வெள்ளை நிற உள்ளாடைகளை அணியத் தயங்குவார்கள்.
சந்தையில் விற்பனையாகும் சாதாரண ஜட்டிகளில் வெள்ளை நிற ஜட்டியைப் பார்க்க முடியாது. ஆனால் எல்லா Branded, Premium ஜட்டிகளும் அநேகமாக வெள்ளை நிறத்திலேயே இருக்கும்.
ஆண்கள் வெள்ளை நிற ஜட்டி வாங்கும் போது அதில் எதையெல்லாம் முக்கியமாக கவனிக்க வேண்டும்?
வெள்ளை ஜட்டி வாங்குவதாக இருந்தால், ஜட்டியினுள் ஆண்குறி/விதைகள் தங்கும் Pouch(முன் பகுதி) இல் ஒன்றுக்கு மேற்பட்ட துணி அடுக்குகள் உள்ளதா எனப் பார்க்கவும்.
ஒன்றுக்கு மேற்பட்ட துணி அடுக்குகள் இல்லாவிட்டால் அந்த வெள்ளை ஜட்டியை அணிந்து நீங்கள் குளிக்கும் போது ஜட்டி ஈரமாகி உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டி விடும்.
வெள்ளை நிற ஜட்டிக்கு மாத்திரம் அல்ல. அனைத்து Light Color ஜட்டிகளுக்கும்(e.g. Light Blue, Butter Color) இது பொருந்து.
வெள்ளை நிற ஜட்டி அணிந்து குளிக்கும் போது அதன் மேலே ஒரு துண்டினை இடுப்பில் கட்டுவதன் மூலம், நனைந்த ஜட்டியினூடாக உங்கள் அந்தரங்கம் வெளித்தெரியும் பிரச்சனையை சரி செய்யலாம்.
வெள்ளை நிற சட்டையினூடாக உள்ளே அணிந்திருக்கும் வெள்ளை நிற பனியனின் Outline வெளித்தெரிவது போல, வெள்ளை நிற கீழ் ஆடைகள் அணியும் போது உள்ளே வெள்ளை நிற ஜட்டி அணிந்தால், சில வேளைகளின் ஜட்டியின் விளிம்பு அணிந்திருக்கும் ஆடையை ஊடுருவி வெளித்தெரியலாம்.
வெள்ளை நிற ஆடைகள் அணியும் போது சாம்பல் நிற அல்லது உடலின் நிறத்தை ஒத்த நிறமுடை உள்ளாடைகளைத் தெரிவு செய்து அணிவதன் மூலம் இந்தப் பிரச்சனையை சரி செய்யலாம்.
ஆனால் அது அவசியம் இல்லை. ஜட்டி வெளித்தெரியிற மாதிரி Dress பண்ணுறது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. தம்மைக் கவர்ச்சியாக வெளிக்காட்ட விரும்பும் ஆண்கள் இவ்வாறு தான் உடைகளை அணிவர்.
நண்பா! உங்கள் உடல் சுத்தம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? வெள்ளை ஜட்டி, பனியன் அணியத் தயாரா?
Comments
Post a Comment