Skip to main content

Posts

Showing posts from January, 2022

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஜட்டியில் சிறுநீர் கறை ஏற்படுவதைத் தவிர்ப்பது எப்படி?

அநேகமான ஆண்கள் கருப்பு நிற ஜட்டி அணிவதற்கு பிரதான காரணம் அவை கறையை மறைப்பதாகும். என்னதான் குளித்து சுத்தமாக இருந்தாலும், உங்கள் வெள்ளை ஜட்டியை பழுதாக்க ஒரு சிறுநீர் துளி போதும். அது நிரந்தரமான மஞ்சள் அல்லது பழுப்பு நிற கறையை ஜட்டியில் உருவாக்கி விடும். வயதுக்கு வந்த ஆண்கள் நேர்த்தியாக சிறுநீர் கழிப்பது எவ்வாறு? ஜட்டியில் சிறுநீர் கறை ஏற்படுவதைத் தவிர்ப்பது எப்படி? 1. Urinals யைப் பயன்படுத்தாமல் Toilets இல் உட்கார்ந்து சிறு நீர் கழிக்கவும். ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதை விட இருந்து கொண்டு சிறுநீர் கழிப்பதன் மூலம் சிறுநீர் பையில் நிரம்பியுள்ள சிறுநீரை முழுமையாக வெளியேற்றலாம். 2. சிறுநீர் கழிக்க முதல் உங்கள் ஜட்டி, ஜீன்ஸ்/Pant யைக் கழட்டி முழங்கால்களுக்குக் கீழ் இறக்கவும். 3. ஆண்குறியின் முன்தோலைப் பின்தள்ளி ஆண்குறியின் மொட்டை முழுமையாகவோ, பாதியாகவோ சிறுநீர் துவாரம் முழுமையாக வெளியில் இருக்கும் வகையில் வெளியே எடுக்கவும். உங்களால் இருந்து கொண்டு சிறுநீர் கழிக்க முடியாவிட்டால், ஜட்டியையும், ஜீன்ஸையும் இடைவரை(Hip) இறக்கி விட்டு உங்கள் குண்டியை சற்று மேலே தூக்கியவாறு சரிந்து நின்று ச...

ஆண்களின் Tie யின் நீளம் எதுவரை இருக்க வேண்டும்?

Formal Dress, Suit அணியும் போது கழுத்துப்பட்டி(Tie) அணிவது கட்டாயம் இல்லை என்றாலும் அது அவற்றுடன் சேர்ந்த ஒரு அணிகலனாகும். அகலமான Tie உடல் பருமன் அதிகமான ஆண்களுக்கும், அகலம் குறைவான Tie மெலிந்த அல்லது நடுத்தரமான உடல் பருமன் உடைய ஆண்களுக்கும் சிறந்தது. அனைத்து ஆண்களும் YouTube பார்த்தாவது  தங்களுக்கு பிடித்த ஒரு முறையில் Tie கட்டப் பழகியிருப்பது அவசியமாகும்.  Tie கட்ட ஆயிரம் முறை இருந்தாலும் அதில் எல்லா முறையும் எல்லாருக்கும் அழகாக இருக்காது. கட்டிப் பார்த்து எது உங்களுக்கு அழகாக இருக்கிறது என முடிவு செய்வது நல்லது. சட்டையின் நிறத்தை ஒத்த நிறமல்லாது Contrast ஆன நிறங்களில் Tie யைத் தெரிவு செய்து அணிவது சிறந்தது. இந்தக் கலர் சட்டைக்கு இந்தக் கலர் Tie Match ஆகும் என்று எந்த கணக்கும் இல்லை. Tie இன் நிறம் உங்கள் தனிப்பட்ட விருப்பம். கண்ணாடியைப் பார்த்து முடிவு செய்யவும். Pattern/Design Tie களும் Plain Shirts அணியும் போது அணியலாம். Tie யின் வாலின் நீளத்தைக் கூட்டிக் குறைப்பதன் மூலம் உங்களுக்கு ஏற்ற அளவில் Tie கட்டலாம். Tie கட்டிய பின்னர் Tie யின் வாலை சட்டையினுள் அல்லது Tie யின்...

வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் விதைகள் தொங்குமா?

பொதுவாக ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் அவர்களின் கொட்டை(விதைகள்) தொங்கும் என்று சொல்வார்கள். |ஆனால் உண்மையில் ஆண்களின் விதைகளின் இயல்பே தொங்குவது தான்.  விந்து உற்பத்தியை சீராக மேற்கொள்ள, உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் உடலை விட்டு விலகி இருக்கும் வகையில் விதைப்பை விரிவடைந்து தொங்கிக் கொண்டு இருக்கும். சூழலில் குளிர்ச்சி அதிகமாக இருந்தால் உடலில் இருந்து வெப்பத்தைப் பெற உடலுடன் ஒட்டியது போல விதைப்பை இறுகி இருக்கும். இது இயல்பானது. ஜட்டி அணியாது இருக்கும் சந்தர்ப்பத்தில் விதைகள் தொங்கிக் கொண்டு இருக்கும் போது வேலைகளில், விளையாட்டுக்களில் ஈடுபட சற்று அசெளகரியமாக இருக்கும். பாயும் போதும், துள்ளும் போதும் விதைப்பை அங்கும் இங்கும் ஆடும். இது சில வேளைகளில் அசெளகரியமாக இருக்கலாம். இதனைத் தவிர்க்கவே வய்துக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணிய வேண்டும் என மறைமுகமாகக் கூற, ஜட்டி அணியாவிட்டால் கொட்டை தொங்கும்னு சொல்லுவாங்க. சிலர் ஹெர்னியா எனும் குடலிறக்க நோயையும் இவ்வாறு சொல்வர். அடிவயிற்றுக்கு பக்கபலமாக Jockstrap ஜட்டி அல்லது Gym Belt அணியாமல் அடிவயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுத்து பாரம் தூக்கும்(Weight Lif...

ஆண்கள் Shave செய்வதா அல்லது Trim செய்வதா சிறந்தது?

வயதுக்கு வந்த நாள் முதல் ஆண்களின் உடல் முழுதும் அங்காங்கே முடி வளர்ச்சி இருக்கும். காடு போல உடல் முழுதும் முடி படர்ந்து வளர்ந்திருப்பதே ஆண்மைக்கு அழகு. ஆனால் ஏதாவது ஒரு தேவை கருதி அவற்றை அகற்ற வேண்டி ஏற்பட்டால் Shave செய்வதா அல்லது Trim செய்வதா சிறந்தது? முகத்தில் உள்ள தாடி, மீசை போன்றவற்றை நல்ல Shaving Cream பாவித்து Razor இனால் மழிக்கலாம். முழுமையாக மழித்த பின்னர் After Shave or Aloe Vera Gel பயன்படுத்துவதன் மூலம் சருமத்தைப் பாதுகாக்க முடியும்.  குறிப்பு: தினமும் சவரம் செய்யும் ஒரு வயதுக்கு வந்த ஆணுக்கு ஒரு Shaving Cream Bottle ஒரு வருடத்திற்குப் போதும். ஆகவே Shaving Cream வாங்கும் போது தரமானதை மாத்திரம் வாங்கவும். முகத்தில் அதிகம் பருக்கள், அல்லது தோல் பிரச்சனைகள்(தேமல் போன்ற) உள்ள ஆண்கள் முழுமையாக தாடி, மீசையை மழிப்பதை விட ஒரு நல்ல Trimmer பாவித்து அவற்றை தேவையான அளவில் Trim செய்வதே, நல்லதும் முகப்பரு மற்றும் தோல் பிரச்சனைகள் பரவலடைவதைத் தடுக்கும் வழியும் ஆகும்.  "0" அளவில் வைத்து Trim செய்தால் கிட்டத்தட்ட முழுமையாக மழித்து ஒரு நாள் ஆன பின்னர் வளர்ந்திருக்கும் தாடி போல தோ...

ஆண்கள் இரவு தூங்கும் போது ஜட்டி அணிந்து தூங்கலாமா?

வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் கட்டாயம் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும். இரவு தூங்கும் போது ஆண்கள் இறுக்கமான ஜட்டி அணியக் கூடாது. அதற்காக ஜட்டி அணியக்கூடாது என்றில்லை. சற்று தளர்வான ஜட்டி அணிந்து தூங்கலாம். வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் ஜட்டி அணிந்து தூங்குவதன் மூலம் அதிகாலையில் ஏற்படும் ஆண்குறி எழுச்சியை மறைக்க முடியும். குளிர்காலங்களில் உடல் சூட்டைத் தக்க வைத்துக்கொள்ள ஜட்டி உதவும். ஆண்கள் ஜட்டி அணிந்து தூங்குவதன் மூலம் அதிகாலையில் ஏற்படும் ஆண்குறி எழுச்சியை மறைக்கலாம்.   ஜட்டி அணியாது தூங்கும் ஆணின் Morning Wood வெளித்தெரியும் விதம் கை அடிக்கும் பழக்கம் குறைவான, அல்லது கை அடிக்கும் பழக்கம் இல்லாத ஆண்கள் ஏன் இரவில் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும்?   மாதம் இரண்டு முறையாவது சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத, இன்னமும் சுய இன்பம் செய்யப் பயப்படும் ஆண்கள் அவசியம் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும்.   தூக்கத்தில் விந்து வெளியேறுவது ஆரோக்கியமானது   விதைகளில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் விந்தானது, உற்பத்தி செய்யப்படும் புதிய விந்துகளை சேமிப்பதற்கான இடத்தை ஏற்படுத்துவதற்காக இயற்கையாகவே த...

வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் அணிந்து தூங்க சிறந்த ஆடை எது?

வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் அணிந்து தூங்க லுங்கி, கைலி/மூட்டப்பட்ட லுங்கி/சாரம், வேட்டி, பெர்முடாஸ் டவுசர், குர்தா, Shorts, Jeans, Sweatpants என விரும்பியதை அணியலாம். ஆனால் அவை தளர்வாக இருந்தால் மாத்திரமே தூங்கும் போது நிம்மதியாக தூங்க முடியும். Pajamas/Pyjamas போன்ற மிகவும் தளர்வான இரவு நேர உடைகளையும் ஆண்கள் ஜட்டி அணிந்து, அணியலாம். தற்காலத்தில் ஆண்கள் Track Pant/Sweatpants யை அன்றாட வாழ்க்கையிலும் பயன்படுத்தத் துவங்கியுள்ளதால், அவர்கள் அதனை இரவில் அணிந்து தூங்கவும் பயன்படுத்துகின்றன. குளிர்காலங்களுக்கு அது இதமாக இருக்கும். ஆண்கள் விரும்பினால் நிர்வாணமாகவும் தூங்கலாம். ஆனால் குறைந்தது ஜட்டியுடனாவது தூங்கவது நல்லது.   கோடை காலத்தில்(Summer) நிர்வாணமாக தூங்க ஆசைப்பட்டாலும் Fan/AC இல்லாமல் தூங்கினால் படுக்கையே கூட வியர்வையில் ஈரமாகலாம்.  Tips: குளிர் காலத்தில் ஆண்கள் உள்ளே ஜட்டி அணிந்து, இரவு ஆடைகளை அணிந்து தூங்குவதன் மூலம் குளிரின் தாக்கத்தைக் குறைக்கலாம்.   உங்களுக்கு நிர்வாணமாகத் தூங்கப் பிடிக்குமா? Shorts, Jeans அணிந்து தூங்கும் போது உள்ளே ஜட்டி அணிய வேண்டிய ...