Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் வீட்டில் இருக்கும் போது ஜட்டி போடனுமா?

வயதுக்கு வந்ததை உணர்ந்த நாள் முதல் ஒவ்வொரு ஆண்களும் நாள் முழுதும் முடிந்தவரை ஜட்டி அணிந்திருக்க வேண்டும். ஆனால் ஒரே ஜட்டியை 24 மணி நேரமும் அணிந்திருக்கக் கூடாது. வீட்டில் இருக்கும் போது ஒரு ஜட்டி, வெளியில் போகும் போது ஒரு ஜட்டி என இரு ஜட்டிகளை ஆண்கள் பயன்படுத்த வேண்டும்.

Learn Men Fashion

வீட்டில் இருக்கும் போது அணியும் ஜட்டியாக பழைய ஜட்டிகள், கிழிந்த, ஓட்டை ஜட்டிகளையும் பயன்படுத்தலாம். 

Men in Lungi

இரவில் தூங்கும் போது தளர்வான ஜட்டிகளை அணியலாம். ஆனால் ஆண்கள் வீட்டில் இருக்கும்  அவசியம் போதும் ஜட்டி அணிந்திருக்க வேண்டும்.

Men in Underwear

அதிலும் குறிப்பாக தனக்கென தனி அறை இல்லாத ஆண்கள், கூட்டுக் குடும்பங்களில் வாழும் ஆண்கள், காட்டும் வகை(புடைத்தெழாத நேரத்திலும் தொய்வாக பெரிதாக இருக்கும்) ஆண்குறியை உடைய ஆண்கள் ஜட்டி அணியாது இருப்பது நல்லதல்ல. 

Men Sleeping in Veshti and Lungi and Sarong without wearing Underwear Inside

உங்களுக்கு அசெளகரியமாக இருந்தாலும், மற்றவர்களின் கண்கள் கூசாமல் இருக்க கட்டாயம் ஆண்கள் வீட்டில் இருக்கும் போதும் ஜட்டி அணிய வேண்டும். 

Hairy Man Sleeping with Briefs Underwear

காட்டன் ஜட்டிகளை ஆண்கள் நாள்முழுதும் எந்தப்பிரச்சனையும் இல்லாமல் அணிந்திருக்க முடியும். 

Some Men remove their Underwear at Home

ஆனால் உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ற மிகச்சரியான ஜட்டியைத் தெரிவு செய்து அணிந்தால் மட்டுமே உங்களால் நாள் முழுதும் ஜட்டி அணிந்திருக்க முடியும்.

Men Underwear Choice for wearing Veshti and Lungi at Home
 
நண்பனின் வீட்டில் சாவகாசமாக பேசிக் கொண்டிருக்கும் போது நண்பனின் வேட்டியை ஏதேர்ச்சையாக தூக்கிப் பார்க்கும் ஆண்:
 
 
Men in Veshti Mundu with Underwear

வீட்டில் இருக்கும் போது லுங்கி/சாரம்/வேட்டி அணியும் ஆண்களுக்கு அவர்களின் மானத்தைப் பாதுகாக்க ஜட்டி உதவும். குளிர்காலத்திற்கு மிகவும் இதமாக இருக்கும்.

Men in Lungi and Sarong

என்ன தான் வீட்டில் இருக்கும் போது ஜட்டி அணியாமல் லுங்கி/சாரம் அல்லது வேட்டி மட்டும் கட்டிக் கொண்டு காற்றோட்டமாக இருக்க விரும்பினாலும் நாள் முழுதும் அப்படி இருக்க முடியாது.

ஆண்கள் ஏன் லுங்கி அணிந்திருக்கும் போது ஜட்டி போட்டிருக்க வேண்டும்?

Men Sleeping with Underwear

ஆண்கள் வீட்டில் இருக்கும் போதும் ஜட்டி அணிந்திருக்க வேண்டும். ஆண்கள் லுங்கி கட்டியிருக்கும் போது ஜட்டி அணிந்திருக்க வேண்டியதன் அவசியத்தை Enjoy (2022) தமிழ் திரைப்படத்தில் அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள்.
 
@madhan_kumar09 - Men in Lungi without wearing Underwear Hang the Ceiling Fan in a Ladder - Lungi la avan soothu semaya therithu bubble butt

Enjoy (2022) Tamil Movie இல் நடிகர் Madhan Kumar, ஜட்டி அணியாது லுங்கி மாத்திரம் கட்டிக் கொண்டு Ceiling Fan யை ஏணியில் ஏறி மாட்டும் காட்சி:
 

 

Men in Lungi and Sarong without wearing Underwear

தனிமையில் இருக்கும் போது வேண்டும் என்றால் ஜட்டியைக் கழட்டிப் போட்டு இருக்கலாம்.

Men in Lungi at Home
தமது தொடையழகை லுங்கி அணிந்து வெளிக்காட்டும் ஆண்கள்.

ஆண்கள் வீட்டில் இருக்கும் போது ஜட்டி அணிந்திருப்பதன் மூலம்,

1. தூக்கத்தில் விந்து வெளியேறுவதைக் கட்டுப்படுத்த முடியும்

2. தூக்கத்தில் விந்து வெளியேறினால், அணிந்திருக்கும் ஆடையில் விந்துக் கறை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

Men in Lungi and Sarong at Home with Underwear

3. அதிகாலையில் ஏற்படும் ஆண்குறி எழுச்சியை போர்வையின் உதவியின்றி மறைக்க முடியும்.

4. எழுந்தமானதாக ஏற்படும் ஆண்குறி எழுச்சியை மறைக்க முடியும்.

5. விபத்துக்கள், மருத்துவ அவசரங்களின் போது உடையை எந்தவொரு தயக்கமும் இல்லாமல் கழட்ட முடியும்.

What happens if you don't wear Underwear at Home? Men Issues

காலையில் எழுந்தவுடன் ஆண்கள் ஜட்டி அணிய வேண்டும்

இரவு ஜட்டி அணிந்து தூங்கும் பழக்கம் இல்லாத, அல்லது சற்று தளர்வான ஜட்டி அணிந்து தூங்கும் பழக்கம் உள்ள ஆண்கள், காலையில் எழுந்ததும் முதல் வேலையாக குளித்து விட்டு ஜட்டி அணிய வேண்டும்.

Men stay with Underwear at Home

சில ஆண்கள் வெளியே செல்ல வெளிக்கிடும் போது தான் ஜட்டி அணிவர். இது தவறாகும்.

 
Men in Lungi with Poomex Brief Underwear
 
Men in Underwear

Men in Underwear

Men in Underwear
 
Men in Lungi with Banniyan

Comments

  1. Bro I never wear underwear in night. Now I am started wearing it but, I can't sleep properly. Please help me

    ReplyDelete
    Replies
    1. Please choose correct size underwear for you. Learn more about it through our 17th Post in Our Blog Archive

      Delete
  2. சகோ எனக்கு வயசு 19 ஆகுது. நான் பெரும்பாலும் V shape ஜட்டி தான் பண்றேன். இதை வீட்டிலேயும் வெளியிலயும் ஒவ்வொரு நாள் போட்டுட்டு வந்தால் என் ஆண்மைக்கு பிரச்சினை வராதா ? நிறைய தளங்கள்ல V shape விட Trunks/ boxer தான் வயசு பசங்களுக்கு நல்லம் னு சொல்றாங்க...அது பற்றி உங்கள் கருத்து 🙏🏽 ??

    ReplyDelete
    Replies
    1. இறுக்கமான எந்த வகை ஜட்டி அணிந்தாலும் ஆண்களுக்கு நல்லதல்ல. உங்கள் இடுப்பு அளவுக்கும், உடலமைப்புக்கும்(Dick Type/Size, Buttocks Size, etc) ஏற்ற அளவில் Perfect Fitting Briefs Underwear/V-Cut ஜட்டியைத் தெரிவு செய்து அணிந்தால் நீங்க சொல்லுற மாதிரி எந்த பிரச்சனையும் வராது. ஆண்களின் ஆண்குறிக்கும் விதைகளுக்கும் Briefs Underwear அளவுக்கு வேறு எந்த ஜட்டியாலும் Support கொடுக்க முடியாது. (Briefs > Trunks > Boxer Briefs).

      எமது Learn Men Blog இன் Archive இல் 17 ஆவது பதிவை படிப்பதன் மூலம் இது தொடர்பில் மேலும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

      Delete
    2. நான் சமீபத்தில் தான் Jockey brand Tactel briefs 🩲 அணிந்து வருகிறேன். இதை அணிந்த பிறகு Boxer briefs/ trunks மீதுள்ள ஆசை V cut briefs இல் திரும்பி விட்டது. இந்த ஜட்டியை அணிவதில் உள்ள சுகம், support; trunks இல் கிடைக்கவில்லை. எனக்கு சரியான அளவில் தான் எடுத்துள்ளேன் ( M size 31 inch waist).

      ஆகவே உங்கள் பதில் மூலம் V shape ஜட்டி மீதுள்ள பயம் போய்விட்டது

      Delete

Post a Comment

Popular posts from this blog

புது மாப்பிள்ளை ரெடி ஆவதற்கு சில டிப்ஸ்

கல்யாணம்னா அங்க மணமகனும் மணமகளும் தான் Highlight ஆகனும். மணமகளுக்கு அலங்காரம் செய்வது போல மணமகனுக்கும் அலங்கராம் செய்ய சலூன்கள் உள்ளது. வயதுக்கு வந்த ஆண்கள் மாப்பிள்ளைக் கோலத்தில் ஜோலிக்க சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம். திருமணத்திற்கான ஆண்களுக்கான ஆடைத்தெரிவு கல்யாணத்திற்கு பல நாட்களுக்கு முன்னாடியே உங்களுக்கு எவ்வாறான ஆடைகளை, Shoes, Accessories, Jewels தெரிவு செய்யப் போகுறீர்கள் என்பதை உங்கள் வருங்கால மனைவியுடன் பேசி முடிவு செய்யவும். கல்யாணத்திற்கு பட்டு வேட்டி சட்டை, Reception/Registration இக்கு Suit or Formal Dress என் ஆடைகளை உங்கள் விருப்பம் போல தெரிவு செய்யலாம். Ready Made ஆக அடைகளை வாங்குவதை விட உங்கள் உடலமைப்புக்கு ஏற்றாற் போல தைத்து அணிவதே சிறந்தது. விரும்பினால் Ready Made ஆக ஆடைகளை வாங்கி உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்றாற் போல ஒரு நல்ல டெய்லரின் உதவியுடன் Alter செய்யலாம். ஆகவே முதலில் அனுபவமுள்ள ஒரு நல்ல டெய்லரினை தேடிப் பிடிக்கவும். உங்கள் நண்பர்களை வைத்து, நீங்கள் தற்போது அணியும் ஆடைகளை அணிந்து உங்களை முன்பக்கம், பின்பக்கம் என வளைத்து வளைத்து ஒவ்வொரு Angle இல் ...

ஆண்கள் இரவு தூங்கும் போது ஜட்டி அணிந்து தூங்கலாமா?

வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் கட்டாயம் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும். இரவு தூங்கும் போது ஆண்கள் இறுக்கமான ஜட்டி அணியக் கூடாது. அதற்காக ஜட்டி அணியக்கூடாது என்றில்லை. சற்று தளர்வான ஜட்டி அணிந்து தூங்கலாம். வயதுக்கு வந்த ஆண்கள் இரவில் ஜட்டி அணிந்து தூங்குவதன் மூலம் அதிகாலையில் ஏற்படும் ஆண்குறி எழுச்சியை மறைக்க முடியும். குளிர்காலங்களில் உடல் சூட்டைத் தக்க வைத்துக்கொள்ள ஜட்டி உதவும். ஆண்கள் ஜட்டி அணிந்து தூங்குவதன் மூலம் அதிகாலையில் ஏற்படும் ஆண்குறி எழுச்சியை மறைக்கலாம்.   ஜட்டி அணியாது தூங்கும் ஆணின் Morning Wood வெளித்தெரியும் விதம் கை அடிக்கும் பழக்கம் குறைவான, அல்லது கை அடிக்கும் பழக்கம் இல்லாத ஆண்கள் ஏன் இரவில் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும்?   மாதம் இரண்டு முறையாவது சுய இன்பம் செய்யும் பழக்கம் இல்லாத, இன்னமும் சுய இன்பம் செய்யப் பயப்படும் ஆண்கள் அவசியம் ஜட்டி அணிந்து தூங்க வேண்டும்.   தூக்கத்தில் விந்து வெளியேறுவது ஆரோக்கியமானது   விதைகளில் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் விந்தானது, உற்பத்தி செய்யப்படும் புதிய விந்துகளை சேமிப்பதற்கான இடத்தை ஏற்படுத்துவதற்காக இயற்கையாகவே த...

வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் விதைகள் தொங்குமா?

பொதுவாக ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் அவர்களின் கொட்டை(விதைகள்) தொங்கும் என்று சொல்வார்கள். |ஆனால் உண்மையில் ஆண்களின் விதைகளின் இயல்பே தொங்குவது தான்.  விந்து உற்பத்தியை சீராக மேற்கொள்ள, உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் உடலை விட்டு விலகி இருக்கும் வகையில் விதைப்பை விரிவடைந்து தொங்கிக் கொண்டு இருக்கும். சூழலில் குளிர்ச்சி அதிகமாக இருந்தால் உடலில் இருந்து வெப்பத்தைப் பெற உடலுடன் ஒட்டியது போல விதைப்பை இறுகி இருக்கும். இது இயல்பானது. ஜட்டி அணியாது இருக்கும் சந்தர்ப்பத்தில் விதைகள் தொங்கிக் கொண்டு இருக்கும் போது வேலைகளில், விளையாட்டுக்களில் ஈடுபட சற்று அசெளகரியமாக இருக்கும். பாயும் போதும், துள்ளும் போதும் விதைப்பை அங்கும் இங்கும் ஆடும். இது சில வேளைகளில் அசெளகரியமாக இருக்கலாம். இதனைத் தவிர்க்கவே வய்துக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணிய வேண்டும் என மறைமுகமாகக் கூற, ஜட்டி அணியாவிட்டால் கொட்டை தொங்கும்னு சொல்லுவாங்க. சிலர் ஹெர்னியா எனும் குடலிறக்க நோயையும் இவ்வாறு சொல்வர். அடிவயிற்றுக்கு பக்கபலமாக Jockstrap ஜட்டி அல்லது Gym Belt அணியாமல் அடிவயிற்றுக்கு அதிக அழுத்தம் கொடுத்து பாரம் தூக்கும்(Weight Lif...

ஆண்கள் ஜட்டி வாங்கும் போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

வயதுக்கு வந்த ஆண்கள் வெறும் இடுப்பு அளவை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கும் காலம் மலையேறிவிட்டது. ஆண்கள் என்னதான் அவர்களுக்கான ஜட்டிகளையும், கீழாடைகளையும்(Jeans/Pant/Shorts) இடுப்பு அளவை(Waist Size) வைத்து தெரிவு செய்தாலும், அவற்றை அணிந்திருக்கும் போது அசெளகரியமாக உணராது இருக்க அவர்களின் ஆண்குறியின் வகை, அளவு, குண்டிகளின் அளவு(Size of Buttocks), தொடைகளின் அளவு(Size of Thighs/Circumference of Thighs) போன்றவற்றையும் உடைகள், மற்றும் உள்ளாடைகள் வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். 1. என்ன தேவைக்கான ஜட்டி - விளையாட்டுக்கள், உடற்பயிற்சி செய்ய பிரத்தியேகமான ஜட்டிகள் உள்ளன. உடற்பயிற்சி, விளையாட்டுக்களில் ஈடுபடும் போது வியர்வையில் ஜட்டி நனைந்து ஈரமாகாமல் இருக்க, வியர்வையை அகத்துறிஞ்சாத Men's Athletic Underwear களும் சந்தையில் விற்பனைக்குள்ளன. இவை பெரும்பாலும் நைலோனினால் செய்யப்பட்டவை.

ஆண்களுக்கு அது பெரிதாக இருந்தால் என்னென்ன பிரச்சனை ஏற்படும்?

எதுவும் அளவுக்கு மிஞ்சி இருந்தால் தலைகுனியத்தான் வேண்டும். அதற்கு ஆண்களின் ஆண்குறியும் விதிவிலக்கல்ல. பெரிய ஆண்குறிகள் ஒரு விதத்தில் ஆண்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் பலவிதத்தில் பல்வேறு சிக்கல்களை உண்டு பண்ணுகிறது. பூப்படைந்த ஆண்களின் ஆண்குறி இரு வகைப்படும். ஒன்று காட்டும் வகை ஆண்குறி(Shower) இயல்பு நிலையிலேயே பெரிதாக நீளமாக ஆனால் தொய்ந்து போய் இருக்கும். மற்றையது வளரும் வகை ஆண்குறி(Grower) இயல்பு நிலையில் சிறிதாக மெல்லியதாக இருக்கும். இவ்விரண்டு வகை ஆண்குறிகளும் புடைத்தெழும் போது தடிமனாகி அநேகமாக ஒரே அளவில் தான் இருக்கும். புடைத்தெழும் போது Shower Type Penis இன் அளவில் மாற்றம் ஏற்படாது, தடிமனாக மட்டும் மாறும். புடைத்தெழும் போது Grower Type Penis இன் அளவில் மாற்றம் ஏற்பட்டு நீளமாகவும் பருமனாகவும் ஊதும். காட்டும் வகை ஆண்குறி(Shower) உடைய ஆண்களுக்கு அவர்களின் ஆண்குறி இயல்பு நிலையிலேயே பெரிதாக இருப்பதால் ஜட்டி அணிந்ததும் அவர்களின் Bulge(ஜட்டி ,மற்றும் அணிந்திருக்கும் ஆடையில் ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்ட ஆண்குறி, விதைகளினால் உருவான உப்பலான மேடு) இயல்பை விடப் பெரிதாக இருக்கும். பெ...