Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் கருப்பு நிற ஜட்டி அணிய விரும்புவதற்குக் காரணம் என்ன?

ஆண்மையின் நிறம் கருப்பு ஆகும். கருப்பு நிறம் மறைவை ஏற்படுத்தக் கூடியது. அதே நேரம் ஆண்களைப் பொறுத்தவரையில் கவர்ச்சியை அள்ளித்தெளிக்கக் கூடிய நிறங்களில் மிக முக்கியமானது கருப்பு நிறம் ஆகும். 

Learn Men Fashion

பொது இடங்களில் அணிந்திருக்கும் ஜீன்ஸ்/Pant/வேட்டி/லுங்கி என எதைக் கழட்ட நேர்ந்தாலும், உள்ளே கருப்பு நிற ஜட்டி அணிந்திருந்தால் எந்தவொரு தயக்கமும் கூச்சமும் இல்லாமல் ஜட்டியுடன் நிற்கக் கூடியதாக இருக்கும். 

Male Actor remove his Pant and Walk with Black Underwear

இதன் காரணமாகவே திரைப்படங்களில் நடிகர்கள் ஜட்டியுடன் நிற்கும் காட்சிகளில் அநேகமாக நடிகர்கள் கருப்பு நிற ஜட்டியுடன் நடித்திருப்பர்.

How Underwear Supports Men to do Physical Activities

கருப்பு நிற ஜட்டிகள் உங்கள் மானத்தை தேவையான அளவு மறைக்க உதவுவதுடன் உங்கள் கவர்ச்சியையும் அதிகரிக்க உதவும்.

Men Booty

ஆண்களுக்கான மிகவும் கவர்ச்சியான ஜட்டியின் நிறங்களில் முன்னிலை வகிப்பது கருப்பு நிறமாகும்.

Men in Black Underwear
Fair/Brown/Dusky/Black என எல்லா நிற(Skin Tone) ஆண்களுக்கும் கருப்பு ஜட்டி எடுப்பாக இருக்கும்.

How Black Underwear help Men when there is a Wardrobe malfunction

வேட்டி, லுங்கி/சாரம் போன்ற ஆடைகள் விலகினாலும் உள்ளே கருப்பு நிற ஜட்டி அணிந்திருந்தால் உங்கள் அந்தரங்கம்/Bulge வெளித்தெரியாது. ஆனால் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கும்.

Men in Black Wet Underwear

கருப்பு நிற ஜட்டி உங்கள் ஆண்குறி, மற்றும் விதைகளின் விளிம்பை(Penis and Balls Outline) அப்பட்டமாக வெளிக்காட்டாது. 

Men Bath in Black Color Underwear

அதே நேரம் கருப்பு நிற ஜட்டியுடன் நீரில் நனைந்தாலோ அல்லது குளித்தாலோ கூட அது உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டாது.

Men Bathing with Black Boxer Briefs Underwear
மற்ற நிறங்கள் போல கருப்பு நிறம் உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டாது.

Men in Black Color Underwear

அதே நேரம் கருப்பு நிற ஜட்டியில் கறை படிந்தாலும் அது வெளித்தெரியாது. ஜட்டியைத் துவைக்கப் பஞ்சிப்படும் ஆண்களும் கருப்பு ஜட்டியையே அதிகம் தேர்வு செய்கிறார்கள்.

Men wear Pants - Men in Underwear

அதிகம் கூச்ச சுபாவம் இருக்கும் ஆண்கள் கருப்பு ஜட்டியைத் தெரிவு செய்து அணிவதன் மூலம் பொது இடங்களில் கூட தயக்கமின்றி ஜட்டியுன் நிற்கலாம்.

Hot Men in Black Underwear

Facebook/Twitter/Instagram போன்ற சமூக வலைத்தளங்களில் தங்கள் Fitness Level, Abs, Physique காட்ட விரும்பும் ஆண்கள் ஜட்டியுடன் புகைப்படம் போடுவது வழமை. 

Men working in Lungi with Black Briefs Underwear
கருப்பு நிற ஜட்டி(Black Color Briefs Underwear) அணிந்து லுங்கி கட்டிக் கொண்டு வேலை செய்யும் ஆண்.

Men in Black Briefs and Trunk Underwear

ஆனால் எல்லாருக்கும் ஜட்டியுடன் Photos/வீடியோக்கள் பகிர்வது பிடிக்காது. அவ்வாறானவர்கள் கூட கருப்பு நிற ஜட்டி அணிவதன் மூலம் தங்களது கூச்சத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.

Men in Wet Black Briefs Underwear - How Black Underwear helps Men when bathing

பெண்களிடம் நடாத்திய சமீபத்திய ஆய்வொன்றிலிருந்து கருப்பு நிற Boxer Briefs or Trunk ஜட்டியை ஆண்கள் அணிந்திருப்பதை பெண்கள் அதிகம் விரும்புவதாக கண்டறிந்துள்ளனர். 

Men in Black Boxer Briefs Underwear

இது அந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 65% வீதமானவர்களின் விருப்பமாக அமைந்துள்ளது. உங்களிடம் கருப்பு நிற Boxer Briefs or Trunk ஜட்டி உள்ளதா?

Do women have a preference in Men's Underwear
 
Marcel Floruss in Black Brief Underwear
 
Marcel Floruss in Black Brief Underwear  
 
Marcel Floruss in Black Brief Underwear
 
Marcel Floruss in Black Brief Underwear

Marcel Floruss in Black Brief Underwear

Marcel Floruss in Black Brief Underwear

Marcel Floruss in Black Brief Underwear

Marcel Floruss in Black Brief Underwear

Marcel Floruss in Black Brief Underwear

Keywords:

கறுப்பு ஜட்டி, கறுப்பு நிற ஜட்டி

Comments