தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும் விளம்பரங்களை முற்றுமுழுதாக நம்பி நாம் நமது உடலுக்கு மாத்திரம் சவர்க்காரம்(Soap) பயன்படுத்தப் பழகியதே அவர்களின் வியாபரத்திற்கான வெற்றி. உண்மையில் நாம் சவர்க்காரத்தை உச்சி முதல் உள்ளங்கால்கள் வரை பயன்படுத்தலாம். ஆனால் முகத்துக்கு Face Wash, தலைக்கு Shampoo எனப் பிரித்து அவர்கள் வியாபரம் செய்ய ஆரம்பித்ததன் விளைவு நாம் நமது வாழ்க்கைச் செலவில் ஒரு பெரும் பகுதியை toiletries, அதாவது நமது உடலைக் கழுவி சுத்தம் செய்யும் பொருட்களுக்கு ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்கள் முகத்திற்கு Face Wash இற்குப் பதிலாக சவர்க்காரம் பாவிக்கலாமா? ஆம். Recommended: ஆண்கள் Face Wash, Cleanser, மற்றும் Face Scrub பாவிப்பது எப்படி? ஆண்களுக்கான Facial Tips. ஆண்கள் எப்படி தமது முகத்தை அழகாகவும் பொலிவாகவும் வைத்திருக்க முடியும்? ஆண்கள் Shaving Cream ஆக சவர்க்காரத்தைப் பயன்படுத்தலாமா? ஆம். ஆண்கள் Shampoo விற்குப் பதிலாக சவர்க்காரத்தை தலைமுடிக்குப் பயன்படுத்தலாமா? ஆம். Shampoo விற்கும் Soap இற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. Shampoo நமது தலை முடிகளுக்கு ஊட்டச்சத்தை மேலதிகமாக வ...
a tamil blog dedicated to men's fashion and lifestyle, providing insights into traditional and modern attire. Learn about garments that are used in day to day life of men such as lungi, sarong, veshti, mundu, dhoti, kailee, underwear, inner vest, baniyan, undershirt, jeans, pants, shirts, and t-shirts. Discover practical tips, and real-life experiences from other men on how to choose, buy, and wear these items. Also, explore general topics and hygiene practices to enhance your overall lifestyle.