Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் வேட்டியை இடையில் கட்டலாமா?

ஆண்கள் வேட்டியை இடுப்பில் மாத்திரம் அல்ல, இடையிலும்(Hip) கட்டலாம். ஏன்! சில ஆண்கள் வேட்டியின் நீளம் அதிகமாக இருந்தால் வயிற்றுக்கு மேல் கூட வேட்டியைக் கட்டுவர்.

Learn Men Fashion

வேட்டியின் நீளம் அதிகமாக இருந்தால் வேட்டியை உள்பக்கமாக மடித்துக் கட்டவும். வேட்டியின் நீளம் குறைவாக இருந்தால், நீங்கள் உயரமான ஆளாக இருந்தால் வேட்டியை இடையில் இறக்கிக் கட்டலாம். 

உயரம் அதிகமான வேட்டியை, எப்படி உள்பக்கமாக மடித்து உயரத்தைக் குறைத்துக் கட்டுவது?

வேட்டியின் நீளம் குறைவாக இருந்தால் வேட்டியை இடையில் கட்டும் போது இறுக்கமாகக் கட்ட வேண்டும். அதே நேரம் அரைஞாண்கயிற்றை, வேட்டியின் கட்டை இறுக்க அதன் மேல் விட வேண்டும்.

Men can wear Veshti in Low Hip - Men in Dhoti

இடையில் வேட்டி கட்டும் போது Belt அணியக் கடினமாக இருக்கும். இடையில் Belt அணிந்தால் நடக்க, உட்கார கடினமாக இருக்கும்.

Men in Veshti

ஆகவே இடையில் வேட்டி கட்டும் போது வேட்டியின் கட்டின் மேல் அரைஞாண்கயிற்றை விட்டு Long Sleeve Shirts இன் கையை மடித்து விடுவது போல வேட்டியை இடுப்பில் அரைஞாண்கயிற்றுடன் சேர்த்து கீழ் நோக்கி உருட்டி விடுவது உகந்தது.

Men wearing Veshti in Hip

இடையில் வேட்டி அணியும் ஆண்கள், வேட்டியுடன் வரும் சால்வையை இடுப்புப் பட்டி போன்று வேட்டியின் கட்டின் மேல் இருக்கும் வகையில் இறுக்கமாகக் கட்டலாம்.

இடையில் வேட்டி கட்டும் ஆண்கள் Low Rise வகை Briefs or any other type Underwear யை தெரிவு செய்து அணிய வேண்டும், இல்லை என்றால் அணிந்திருக்கும் ஜட்டி வெளித்தெரியும்.

Men should not tie veshti on top their underwear waistband
ஜட்டியின் Waistband இன் மேல் வேட்டியின் அல்லது லுங்கியின் கட்டு இருக்காத வகையில் அதற்கு மேல் உயர்த்திக் கட்டுவது நல்லது.

How to look great in Veshti

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியில் கெத்துக் காட்டும் ஆண்கள்

ஆண்கள் Low Rise Underwear அணியாமல், Mid Rise Underwear அணிந்து இடையில் வேட்டியை/லுங்கியைக் கட்டினால் ஜட்டியின் Waistband இக்கு மேல் அல்லது ஜட்டியின் Waistband இற்குக் கீழே வேட்டியின் அல்லது லுங்கியின் கட்டு இருக்கும். இதன் காரணமாக ஒரு அவசரத்துக்குக் கூட ஜட்டியை மாத்திரம் கழட்ட முடியாது. வேட்டியை/லுங்கியை முழுமையாகக் கழட்டியே ஜட்டியை கீழே இறக்க வேண்டி இருக்கும்.

Men in Veshti - Wearing Veshti at Hip

வயதுக்கு வந்த ஆண்கள் வேட்டியை இடையில் கட்டும் போது பனியன் அணிந்து அதன் மேல் வேட்டி கட்டவும். இல்லாவிட்டல் அந்தரங்க முடி அல்லது ஜட்டியின் Waistband வேட்டிக்கு வெளியே எட்டிப்பார்க்கும். 

Men in Veshti and Lungi

அதே நேரம் வேட்டியின் நிறத்தை ஒத்த நிறத்தில் நீளமான பனியனை தெரிவு செய்து அணிவதன் மூலம் நீங்கள் வேட்டியை இடையில் அணிந்திருப்பதை வெளித்தெரியாமல் பார்த்துக் கொள்ளலாம்.

Men wearing Veshti in Low Hip

மேலே குறிப்பிட்ட பிரச்சனைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் அனைத்தும் வேட்டிக்கும் மாத்திரமல்ல, லுங்கி/சாரத்திற்கும் பொருந்தும்.

Men in Veshti - How to wear Veshti

How to fold veshti above knees

Men can wear Veshti in Hip
ஜட்டி அணியாது நான்கு முழ காவி வேட்டியை இடையில் கட்டிக் கொண்டு குளிக்கும் ஆண்.

Men can wear Sarong and Lungi in Lower Waist or Hip
லுங்கி/சாரத்தையும் ஆண்கள் இடையில் அணியலாம்.

Men in Veshti and Mundu

வேட்டியைப் போலவே லுங்கி/சாரத்தின் கட்டினை உறுதியாக்க அரைஞாண் கயிற்றை லுங்கி/சாரத்தின் கட்டின் மேல் விடுவது உசிதம்.

சாரம் கட்டியிருக்கும் ஆண்கள் 

கைலி கட்டும் ஆண்கள்
 

Comments

Post a Comment

Popular posts from this blog

வயதுக்கு வந்த ஆண்கள் ஏன் ஜட்டி அணிய வேண்டும்?

இளைஞர்களாக வளர்ந்த பின்னரும் பல ஆண்களுக்கு ஜட்டி அணிவதில் கூச்சம், தயக்கம் இன்றும் இருக்கத் தான் செய்கிறது. அதற்குக் காரணம் அவர்கள் வளர்ந்த சூழலாகவும் இருக்கலாம். வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாவிட்டால் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும். அதே நேரம் ஆண்கள் ஜட்டி அணியும் போது தமது உடல் அமைப்புகளுக்கும், இடுப்பு அளவுக்கும் ஏற்ற மிகச்சரியாக பொருந்தும் ஜட்டிகளை தெரிவு செய்து அணியாவிட்டால், நீண்ட நேரம் ஜட்டி அணிந்திருக்க முடியாத நிலை ஏற்படும். எப்படா அணிந்திருக்கும் ஜட்டியை கழட்டுவோம் என்கிற அளவுக்கு அசெளகரியமாக இருக்கும்.   ஆண்கள் ஜட்டி அணியும் போது அவர்களின் ஆண்குறியும், விதைகளும்(விதைப்பை) ஜட்டியின் முன் பக்கம்(Pouch) தங்க வேண்டும். அதே நேரம், ஜட்டியின் முன்பகுதி ஆண்குறியையும், விதைகளையும் பொட்டலமாக்கி, ஓரிடத்தில் நிலையாக வைத்திருக்க வேண்டும் அல்லது பொட்டலமாகவே(Bulge) அசைய வேண்டும். அதாவது நீங்கள் அணிந்திருக்கும் ஜட்டியினுள் உங்கள் ஆண்குறி தனியாக, விதைகள் தனியாக அசையக் கூடாது.   தொடைகளுக்கு நடுவே ஆண்களின் ஆண்குறியும் விதைகளும் ஜட்டியினுள் பொட்டலமாக்கப்பட்டு தொங்க வ...

ஆண்கள் ஜட்டி வாங்கும் போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?

வயதுக்கு வந்த ஆண்கள் வெறும் இடுப்பு அளவை மாத்திரம் கருத்தில் கொண்டு ஜட்டி வாங்கும் காலம் மலையேறிவிட்டது. ஆண்கள் என்னதான் அவர்களுக்கான ஜட்டிகளையும், கீழாடைகளையும்(Jeans/Pant/Shorts) இடுப்பு அளவை(Waist Size) வைத்து தெரிவு செய்தாலும், அவற்றை அணிந்திருக்கும் போது அசெளகரியமாக உணராது இருக்க அவர்களின் ஆண்குறியின் வகை, அளவு, குண்டிகளின் அளவு(Size of Buttocks), தொடைகளின் அளவு(Size of Thighs/Circumference of Thighs) போன்றவற்றையும் உடைகள், மற்றும் உள்ளாடைகள் வாங்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். 1. என்ன தேவைக்கான ஜட்டி - விளையாட்டுக்கள், உடற்பயிற்சி செய்ய பிரத்தியேகமான ஜட்டிகள் உள்ளன. உடற்பயிற்சி, விளையாட்டுக்களில் ஈடுபடும் போது வியர்வையில் ஜட்டி நனைந்து ஈரமாகாமல் இருக்க, வியர்வையை அகத்துறிஞ்சாத Men's Athletic Underwear களும் சந்தையில் விற்பனைக்குள்ளன. இவை பெரும்பாலும் நைலோனினால் செய்யப்பட்டவை.

ஆண்கள் வேட்டி அணியும் போது ஏன் ஜட்டி அணிய வேண்டும்?

வேட்டி கட்டத்தெரியாத பல ஆண்கள் வேட்டி அணியும் போது உள்ளே ஜீன்ஸ், Shorts அணிந்து வேட்டி கட்டுவதுண்டு. ஆனால் அணிந்திருப்பது நான்கு முழ வேட்டியாக இருந்தால் நடக்கும் போது வேட்டி காற்றில் பறந்து நீங்கள் உள்ளே அணிந்திருக்கும் ஜீன்ஸை, Shorts யை வெளிக்காட்டி விடும். வேட்டி அணிந்து கெத்துக் காட்டப் போய் உள்ள போட்டிருக்கிற Jeans/Shorts வெளியில தெரிந்தால் அதை விட அசிங்கம் வேறு எதுவும் இல்லை. உள்ளே Shorts அணிந்து வேட்டி கட்டியிருக்கும் ஆண்:   உள்ளே Jeans அணிந்து வேட்டி கட்டியிருக்கும் ஆண்:   ஜீன்ஸ்/Pant மேலே வேட்டி கட்டும் ஆண்கள்: ஜட்டி மட்டும் போட்டு வேட்டி, லுங்கி கட்டாதவன் ஆம்பளயா இருக்கத் தகுதியில்லாதவன்!   ஆண்கள் ஜட்டி மாத்திரம் அணியாமல் உள்ளே Jeans, Pant/Trouser, Shorts அணிந்து வேட்டி/லுங்கி கட்டுவது அவர்களின் தன்னம்பிக்கையை மற்றவர்கள் குறைத்து மதிப்பிட காரணமாக இருக்கும். ஜட்டி மாத்திரம் உள்ளே அணிந்து வேட்டி, லுங்கி கட்டுவதன் மூலமே உங்கள் ஆண்மை/கம்பீரம் Traditional Look இல் வெளிப்படும். ஜட்டி அணியாது வேட்டி(Dhoti) கட்டும் ஆண்: ஜட்டி, பனியன் அணிந்து வேட்டி கட்டியிருக்கு ஆண்: வ...

ஆண்கள் சட்டையை பேண்டினுள் Tuck-In செய்யும் முறைகள்

என்ன தான் பார்த்துப் பார்த்து Shirt, Pant வாங்கி Formal Dress போட்டாலும் கையைத் தூக்கும் போது, குனியும் போது பேண்டை விட்டு சட்டை வெளியே வந்து சட்டை இடுப்புப் பகுதியில் கசங்கிப் போய் இருக்கும். இது உங்கள் தோற்றத்தையே சீர்குலைத்துவிடும்.  எத்தனை முறைதான் சட்டையை Pant இனுள் விடுவீங்க? ஓரளவுக்குப் பிறகு வெளியவே இருக்கட்டும்னு கூட தோனலாம். ஆனால் Formal Dress/ Office Wear என்றால் கட்டாயம் ஷேர்ட்யை(Shirt) Pant உள்ளே Tuck In செய்தே இருக்க வேண்டும் என்பது விதி!

கேரள ஆண்களைப் போல வித்தியாசமாக வேட்டி கட்டுவது எப்படி?

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆண்கள் அன்றாடம் வேட்டி(முண்டு) அணிவதையே வழக்கமாக வைத்துள்ளனர். தமிழர்கள் வேட்டி அணிவதற்கும் கேரள ஆண்கள் வேட்டி கட்டுவதற்கும் அடிப்படையில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. ஆனால் அவர்கள் வேட்டியின் கரையை கையாளும் விதமே அவர்களின் தனித்துவமாக உள்ளது.