Skip to main content

Posts


Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


வயதுக்கு வந்த ஆண்கள் ஏன் Velcro வேட்டி கட்டக்கூடாது?

Velcro Veshti என ஓட்டிக் கொள்ளும் வேட்டிகளை அழைப்பர். அது என்ன ஒட்டிக்கோ வேட்டி? இந்தியத் தொலைக்காட்சிகளில் ஒரு முறையாவது ஓட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி விளம்பரம் பார்க்காதவன் யாராவது இருப்பானா? வேட்டியின் இடுப்புப் பகுதியில் வரும் கரையில் Velcro எனப்படும் ஒட்டிக் கொள்ளும் பட்டி இருக்கும். இதன் மூலம் வேட்டியை கட்டிக் கொள்வதற்குப் பதிலாக ஒட்டிக் கொள்ளலாம். இடுப்பில் வேட்டி தங்கி நிற்காது என அச்சப்படும் ஆண்கள், வேட்டி அணிந்து பழக்கப்படாத சிறுவர்களுக்கு Velcro Veshti ஒரு சிறந்த தெரிவாகும். சில Velcro Veshti களில் பாக்கெட்டுக்களும் உள்ளன. ஆனால் Velcro Veshti யை வயதுக்கு வந்த ஆண்கள் அணியலாமா? ஆண்கள் ஒட்டிக்கோ கட்டிக்கோ, Velcro வேட்டி கட்டுவது எப்படி?  வயதுக்கு வந்த ஆண்கள், அதாவது இளைஞர்கள் Velcro Veshti அணியும் போது அவர்களின் தன்னம்பிக்கை கேள்விக்குறியாகிறது. ஒரு வேட்டி கூட கட்டத் தெரியாதவன்லாம் ஆம்பளயா? உள்ள ஜட்டி போடல! அதனால அவுந்திடுமோன்னு பயமா இருக்குனாலும் பரவால ஆனால்! ஜட்டி போடும் ஆண்கள் எதுக்கு வெல்குரோ வேஷ்டி கட்டனும்?   இடுப்பு அளவு 26 Inches முதல் 32 Inches அளவுகளில் அட்ஜஸ்ட்...

ஆண்கள் நீண்ட நேரம் ஜட்டி அணிந்திருக்கலாமா?

அம்மணக் குண்டியாக முழு சுதந்திரத்துடன் இருக்க யாருக்கு தான் பிடிக்காது! ஆனால் மானத்தையும் காப்பாற்றிக் கொண்டு காற்றோட்டமாக இருக்கவே லுங்கி, வேட்டி போன்ற ஆடைகள் நமது சமூகத்தில் தோற்றம் பெற்றன. இருப்பினும், வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணிவது காலத்தின் கட்டாயம். ஆனால் எவ்வளவு நேரம் ஜட்டி அணிந்திருப்பது நல்லது? ஆண்கள் நாள் முழுதும் ஜட்டி அணிந்திருக்கலாமா? ஆம். உள்ளாடை அணிந்திருப்பது நல்லதே! ஆனால் தவிர்க்க முடியாத சூழ் நிலை தவிர்ந்த ஏனைய தருணங்களில், ஒரு நாளின் 24 மணி நேரமும் "ஒரே" ஜட்டியை அணிந்திருக்கக் கூடாது.  அதற்காக வயதுக்கு வந்த ஆண்கள் ஜட்டி அணியாமலும் அதிக நேரம் இருக்கக் கூடாது. இதில் ஒருவரது தனிப்பட்ட விருப்பமும் உள்ளடங்குகிறது. சில ஆண்கள் தூங்கும் போது மாத்திரம் ஜட்டி அணிய மாட்டார்கள். அதே நேரம் நீங்கள் தனிமையில் இருக்கும் போது ஜட்டி அணியாமல் இருக்கலாம். ஆண்கள் ஜட்டி அணியாது இருப்பதை "Going Commando" என ஆங்கிலத்தில் சொல்வர்.  ஜட்டி போடாமல் இறுக்கமான Shorts அணிந்திருக்கும் ஆணின் ஆண்குறியினதும் விதைகளினதும் விளிம்பு(Penis and Balls Outline), Shorts இனூடாக வெளித்தெர...

வேட்டி, லுங்கி அணியும் போது பனியன் எவ்வாறு அணிய வேண்டும்?

பனியன் என்பது ஆண்களின் உடலின் மேற்பகுதியை மறைக்கும், வியர்வையை அகத்துறிஞ்சும் உள்ளாடையாகும். உள்ளாடை என்றாலே உள்ளே தானே அணிய வேண்டும்? உண்மை தான், ஆண்கள் பனியனை உள்ளே தான் அணிய வேண்டும். ஆனால் வேட்டி, லுங்கி/சாரம்/கைலி கட்டும் போது பனியன் அணிந்தால், ஆண்கள் பனியனை உள்ளே விட்டு(Tuck In) கட்ட வேண்டுமா? இல்லை பனியனை வெளியே விட்டு(Untucked) கட்ட வேண்டுமா? என்பதைத் தான் நாம் இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கப் போகிறோம். நீங்கள் விரும்பிய மாதிரி பனியனை அணியலாம். பனியனை உள்ளே விட்டு வேட்டி அல்லது லுங்கி அணிந்தால் பார்ப்பதற்கு கவர்ச்சியாக அழகாக இருக்கும்.    பனியனை அணிந்த பின்னர், அதன் மேல் வேட்டியையோ அல்லது லுங்கியையோ கட்டலாம்.  பனியன் நீளமாக இருந்தால் வெள்ளை நிற வேட்டி கட்டும் போது, பனியனை ஜட்டியை மறைக்கும் அளவுக்கு உள்ளே விட்டு வேட்டி கட்டினால், வெள்ளை வேட்டியினூடாக ஜட்டி(கலர் ஜட்டி) வெளித்தெரிவதைத் தவிர்க்கலாம்.

ஆண்கள் தங்களது போனை எப்படி கொண்டு திரிவது சிறந்தது?

நாம் அன்றாடம் பாவிக்கும் Mobile Phones/Smartphones  தற்போது பல்வேறு அளவுகளில் நமது தேவைக்கேற்ப கிடைக்கிறது. அவற்றை நாம் எப்படி கொண்டு திரிவது?  உங்கள் Jeans/Pant Side Pockets களில் உங்கள் Phone யை வைக்கலாம். ஆனால் நீங்கள் அணியும் Jeans/Pant இன் துணியின் தடிமன் அதிகமாக இருந்தால் உங்கள் Smartphone இன் Speaker Hole பகுதி வெளியே இருக்கும் வகையில் பேண்டின் பாக்கெட்டுக்குள் Phone யை வைக்க வேண்டும். இதன் மூலம் Phone Ring ஆகும் போது அந்த சத்தம் எந்தவொரு தடையும் இல்லாமல் நமக்குக் கேட்கும்.

ஆண்களுக்கான உள்ளாடைகள் எவை?

உள்ளாடைகள் என்பது நமது இனப்பெருக்க உறுப்புக்களை மறைக்க உதவும் ஆடைகளாகும். நாம் உள்ளாடை அணிவதன் பிரதான நோக்கமே நமது அந்தரங்க உறுப்புக்களை மற்றவர்கள் பார்க்காத வகையில் அந்தரங்கமாக வைத்திருப்பதாகும். ஆண்களைப் பொறுத்தவரையில் ஆண்களுக்கான உள்ளாடைகள் என்ன? மேலாடை இன்று வெறும் மேலுடன் கூட பலர் முன்னிலையில் ஆண்கள் நிற்கத் தயங்க மாட்டார்கள். ஆனால் ஜட்டி அணியாமல் அம்மணமாக பலர் முன்னிலையில் நிற்பார்களா? ஆண்களின் மானம் என்பது அவர்களின் கால்களுக்கு நடுவே மாத்திரம் தொங்குவதால் ஜட்டி(Underwear) அவர்களின் பிரதானமான உள்ளாடையாகும்.  அன்றாட  தேவைகள், விசேட தேவைகளுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஜட்டிகள் ஆண்களுக்காக சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது. அதே நேரம் மயிர்படர்ந்த உறுதியான நெஞ்சையும், அவர்களின் மார்புக் காம்புகளையும் அடிவயிற்றையும் மறைக்க உதவியாக இருக்கும் பனியன்களும்(Vest/Undershirt/Inner Vest/Banniyan​) ஆண்களுக்கான உள்ளாடையாகும். Socks(காலுறை/மேஸ்) ஆண்களுக்கான உள்ளாடையா? ஆம். அவற்றை நாம் Shoes இற்குள் அணிவதால் அதுவும் உள்ளாடையாகும். நாம் Formal Dress/Office Wear அணியும் போது சட்டை...

ஆண்கள் ஏன் Pattern Design ஜட்டிகளை தெரிவு செய்கிறார்கள்?

வயதுக்கு வந்த ஆண்கள் Boxer Briefs, or Trunk வகை Underwear களைத் தெரிவு செய்யும் போது Plain Design Underwear(Solid Color Underwear) களைத் தெரிவு செய்வதைக் காட்டிலும் வடிவங்கள் வரையப்பட்ட, Abstract Art, Custom Printed Pattern Design ஜட்டிகளைத்(Printed Underwear) தெரிவு செய்வதற்குக் காரணம் அவர்கள் தமது ஆடையைக் கழட்டி மற்றவர்கள் முன் ஜட்டியுடன் நிற்கும் போது அவர்களின் Underwear Bulge(ஆண்குறி புடைப்பு) இற்குப் பதிலாக மற்றவர்களின் பார்வை ஜட்டியின் வடிவம், அலங்காரத்தின் மீது இருபதற்காகவே ஆகும். ஆண்களுக்கான Printed Underwear, அதாவது Printed Briefs களை Fashion Briefs என அழைப்பதும் உண்டு. தம்மைக் கவர்ச்சியாகக் காண்பிக்க விரும்பும் ஆண்கள் Pattern Design ஜட்டிகளை தெரிவு செய்வதை விட Plain Design ஜட்டிகளைத் தெரிவு செய்வதே சிறந்தது. எல்லா ஆண்களுக்கும் Pattern Design ஜட்டிகள் கவர்ச்சியைக் கொடுக்காது. நீங்கள் அணியும் ஜட்டியை மற்றவர்கள் பார்த்தால் பொறாமைப்படும் விதத்தில் இருக்க வேண்டும்.  நீங்கள் தெரிவு செய்து அணியும் ஜட்டி மற்றவர்கள் சிரிக்கும் விதத்தில் அமையாது பார்த்துக் கொள்வது மிக முக்கியமாகும்...