Skip to main content

Posts

Showing posts from March, 2022

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


ஆண்கள் தங்களது போனை எப்படி கொண்டு திரிவது சிறந்தது?

நாம் அன்றாடம் பாவிக்கும் Mobile Phones/Smartphones  தற்போது பல்வேறு அளவுகளில் நமது தேவைக்கேற்ப கிடைக்கிறது. அவற்றை நாம் எப்படி கொண்டு திரிவது?  உங்கள் Jeans/Pant Side Pockets களில் உங்கள் Phone யை வைக்கலாம். ஆனால் நீங்கள் அணியும் Jeans/Pant இன் துணியின் தடிமன் அதிகமாக இருந்தால் உங்கள் Smartphone இன் Speaker Hole பகுதி வெளியே இருக்கும் வகையில் பேண்டின் பாக்கெட்டுக்குள் Phone யை வைக்க வேண்டும். இதன் மூலம் Phone Ring ஆகும் போது அந்த சத்தம் எந்தவொரு தடையும் இல்லாமல் நமக்குக் கேட்கும்.

ஆண்களுக்கான உள்ளாடைகள் எவை?

உள்ளாடைகள் என்பது நமது இனப்பெருக்க உறுப்புக்களை மறைக்க உதவும் ஆடைகளாகும். நாம் உள்ளாடை அணிவதன் பிரதான நோக்கமே நமது அந்தரங்க உறுப்புக்களை மற்றவர்கள் பார்க்காத வகையில் அந்தரங்கமாக வைத்திருப்பதாகும். ஆண்களைப் பொறுத்தவரையில் ஆண்களுக்கான உள்ளாடைகள் என்ன? மேலாடை இன்று வெறும் மேலுடன் கூட பலர் முன்னிலையில் ஆண்கள் நிற்கத் தயங்க மாட்டார்கள். ஆனால் ஜட்டி அணியாமல் அம்மணமாக பலர் முன்னிலையில் நிற்பார்களா? ஆண்களின் மானம் என்பது அவர்களின் கால்களுக்கு நடுவே மாத்திரம் தொங்குவதால் ஜட்டி(Underwear) அவர்களின் பிரதானமான உள்ளாடையாகும்.  அன்றாட  தேவைகள், விசேட தேவைகளுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஜட்டிகள் ஆண்களுக்காக சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது. அதே நேரம் மயிர்படர்ந்த உறுதியான நெஞ்சையும், அவர்களின் மார்புக் காம்புகளையும் அடிவயிற்றையும் மறைக்க உதவியாக இருக்கும் பனியன்களும்(Vest/Undershirt/Inner Vest/Banniyan​) ஆண்களுக்கான உள்ளாடையாகும். Socks(காலுறை/மேஸ்) ஆண்களுக்கான உள்ளாடையா? ஆம். அவற்றை நாம் Shoes இற்குள் அணிவதால் அதுவும் உள்ளாடையாகும். நாம் Formal Dress/Office Wear அணியும் போது சட்டை வெளியே வ

ஆண்கள் ஏன் Pattern Design ஜட்டிகளை தெரிவு செய்கிறார்கள்?

வயதுக்கு வந்த ஆண்கள் Boxer Briefs, or Trunk வகை Underwear களைத் தெரிவு செய்யும் போது Plain Design Underwear(Solid Color Underwear) களைத் தெரிவு செய்வதைக் காட்டிலும் வடிவங்கள் வரையப்பட்ட, Abstract Art, Custom Printed Pattern Design ஜட்டிகளைத்(Printed Underwear) தெரிவு செய்வதற்குக் காரணம் அவர்கள் தமது ஆடையைக் கழட்டி மற்றவர்கள் முன் ஜட்டியுடன் நிற்கும் போது அவர்களின் Underwear Bulge(ஆண்குறி புடைப்பு) இற்குப் பதிலாக மற்றவர்களின் பார்வை ஜட்டியின் வடிவம், அலங்காரத்தின் மீது இருபதற்காகவே ஆகும். தம்மைக் கவர்ச்சியாகக் காண்பிக்க விரும்பும் ஆண்கள் Pattern Design ஜட்டிகளை தெரிவு செய்வதை விட Plain Design ஜட்டிகளைத் தெரிவு செய்வதே சிறந்தது. எல்லா ஆண்களுக்கும் Pattern Design ஜட்டிகள் கவர்ச்சியைக் கொடுக்காது. நீங்கள் அணியும் ஜட்டியை மற்றவர்கள் பார்த்தால் பொறாமைப்படும் விதத்தில் இருக்க வேண்டும்.  நீங்கள் தெரிவு செய்து அணியும் ஜட்டி மற்றவர்கள் சிரிக்கும் விதத்தில் அமையாது பார்த்துக் கொள்வது மிக முக்கியமாகும். நீங்கள் தெரிவு செய்யும் ஜட்டியின் Patterns Designs சிறு பிள்ளைத்தனமாக இருக்காது பார்த்து கொள்ளவ

ஆண்களைப் பொறுத்தவரையில் மானம் என்பது என்ன?

வயதுக்கு வந்த ஆண்கள் வீடுகளில் இருக்கும் போது அல்லது தனிமையில் இருக்கும் போது சட்டை இல்லாமல் வெறும் மேலுடன்(Bare Chest) இருப்பது வழக்கம். ஆண்களைப் பொறுத்தவரையில் மேலாடையின்றி தமது மயிர் படர்ந்த மார்பை வெளிக்காட்டுவதில் எந்த தயக்கமும் இருப்பதில்லை. கோயிலுக்குள் நுழையும் போது கூட பல கோயில்களில் ஆண்களை அவர்களது மேலாடையை கழட்டச் சொல்கிறார்கள். மேலாடையின்றி இருக்க விருப்பமில்லாத ஆண்கள் குறைந்தது பனியனாவது அணிந்திருப்பார்கள். இடுப்புக்குக் மேல் ஆடை இன்றி இருப்பதை அல்லது ஜட்டியுடன் நிற்பதை அரை நிர்வாணம் என்று கூறினாலும், தனிமையான ஒதுக்குப்புறமான பொது நீர் நிலைகளில் நெருங்கிய நண்பர்கள் ஒன்றாகக் குளிக்கும் போது ஜட்டியுடனோ அல்லது முழு நிர்வாணமாகவோ ஆண்கள் குளிக்கத் தயங்குவதில்லை.  ஒரே ஹாஸ்டல் ரூமில் வாழும் ஆண்கள் மற்ற Roommate களின் முன்னால் முழு நிர்வாணமாகியோ அல்லது ஜட்டியுடனோ அல்லது லுங்கி/சாரத்தின் உதவியுடனோ உடை மாற்றத் தயங்குவதில்லை.

ஆண்கள் Hair Styling Creams பாவிப்பது எப்படி?

ஆண்கள் பொதுவாக தமது தலைமுடியை எப்படி அழகு படுத்துவார்கள் என்று நோக்கினோம் என்றால், அநேகமான ஆண்கள் Hair Gel அல்லது Hair Wax யைப் பயன்படுத்தி அழகுபடுத்துவர். ஆனால் அவை எந்தளவுக்கு தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை பிறகு தான் அனுபவரீதியாக உணர்கிறார்கள். Hair Cream என்பது Hair Gel மற்றும் Wax இற்குப் பதிலாகப் பயன்படுத்தும் தலைமுடியை அழகாக நேர்த்தியாக வைத்திருக்க பாவிக்கும் அழகுசாதனப் பொருளாகும். ஆண்களைப் பொருத்தவரையில் Hair Gel மற்றும் Wax யை விட Hair Cream பாவிப்பது தலைமுடிக்கு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. பெயரைப் போலவே இதன் நிறம் வெள்ளையாக Cream போல இருக்கும். நறுமணம் சேர்க்கப்பட்டுள்ளதால் இதனைப் பூசிய பின்னர் உங்கள் தலை முடியில் இருந்து நல்ல நறுமணம் வீசும். இது Hair Gel யைப் போல முடியை ஒரு நிலையில் திடமாக்கி வைத்திருக்காது. மிகவும் Soft ஆக வைத்திருக்கும். Hair Cream நமது முடிக்கு இயற்கையான பளபளப்பு, இயற்கையான அசைவையும், இயற்கையான தோற்றத்தையும், இயல்பான பிடிப்பையும்(minimal hold) கொடுக்கும். Hair Cream களில் ஊட்டச்சத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதால் உங்கள் தலை முடிக்கு அழகைக் க

வயதுக்கு வந்த ஆண்களிடம் காணப்படும் வினோதமான பழக்கவழக்கங்கள்

எல்லாரிடமும் சில வினோதமான பழக்க வழக்கங்கள் இருக்கும் ஆனால் அவற்றை வைத்து ஒருவரை எடை போடுவது தவறாகும். வயதுக்கு வந்த நாள் முதல் சில ஆண்களிடம் சில வினோதமான பழக்க வழக்கங்கள் உருவாகும்.  அவற்றை எம்மால் தனியாக அவதானிக்கக் கூடியதாகவும் இருக்கும். ஆனால் அவற்றால் எந்தவொரு பாதிப்பும் அவர்களுக்கு ஏற்படாது. அவ்வாறான சில வினோதமான பழக்கவழக்கங்களை இந்தப் பதிவில் பார்ப்போம். 1. தனிமையில் இருக்கும் போது கூட சில ஆண்களுக்கு மேலாடை இன்றி வெறும் மேலுடன்(Bare Chest) இருக்கப் பிடிக்காது. குறைந்தது பனியனாவது அணிந்திருப்பார்கள்.   சில ஆண்கள் தூங்கும் போது மேலாடை இன்றி தூங்குவர். ஆசிய நாடுகளில் வாழும் ஆண்கள் அநேகமாக மேலாடை இன்றித் தூங்க விரும்பினாலும், அவர்களிடம் இருக்கும் கூச்ச சுபாவத்தின் காரணமாக குறைந்தது பனியன்(Under Shirt) மட்டுமாவது அணிந்தும் சிலர் தூங்குவர்.    

ஆண்கள் ஏன் சீனோஸ் அல்லது காக்கி பேண்ட் அணிய வேண்டும்?

ஆண்களுக்கான Chinos(சீனோஸ்) அல்லது காக்கி(Khakis) பேண்ட்கள் பல்வேறு வர்ணங்களில் விற்பனையாகிறது. இவை பொதுவாக Flat-front Pant களாகும். முன்பக்கம் Pleats இருக்காது. இவற்றின் விலை Denim ஜீன்ஸை விட குறைவாகும்.  கலர் கலராக இருப்பதால் பொதுவான நிறங்களை அணிந்து பார்த்து தெரிவு செய்வதன் மூலம் அனைத்து நிற சட்டை, T-Shirts களுடன் அணியக் கூடியதாக இருக்கும். காக்கி(Khakis) பேண்ட்கள் ஆண்களுக்கான Casual Dress ஆக இருந்தாலும் Formal Dress அணிகையில் Pant வும் ஆக பயன்படுத்தலாம். Chinos இக்கும் Khakis Pant இற்கும் இடையில் பெரிய வித்தியாம் இல்லை. Chinos Pant இன் துணி(100% Cotton or Cotton-Blend Fabric in a Tighter Weave) மிருதுவாக பாரமற்றதாக இருக்கும். Khakis Pant இன் துணி(Heavyweight 100% Cotton Twill Fabric) பாரமாக, தடிமன் கூடியதாக இருக்கும். Chinos(சீனோஸ்) அல்லது காக்கி(Khakis) பேண்ட்கள் அணியும் போது Casual Shoes உம் அணியலாம், Formal Leather Shoes உம் அணியலாம். Chinos(சீனோஸ்) அல்லது காக்கி(Khakis) பேண்ட்கள் அணியும் போது கட்டாயம் Belt அணிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. Formal Dress ஆக Chinos(சீனோஸ்) அல்லது க

ஆண்கள் T-Shirt அணியும் போது உள்ளே பனியன் அணிய வேண்டுமா?

பனியன் என்பது ஆண்களுக்கான உள்ளாடையாகும். அதை எந்த ஆடை அணியும் போதும் அவசியம் அணிய வேண்டும். பனியன் அணிவதன் மூலம் நாம் அணியும் ஆடையில் நேரடியாக வியர்வை ஊறி ஈரமாவதை தவிர்க்க முடியும். ஆனால் T-Shirt அணியும் போது பனியன் அணிய வேண்டுமா? இதில் ஒருவரது தனிப்பட்ட விருப்பம் இருப்பினும், T-Shirt அணியும் போதும் உள்ளே பனியன் அணிய வேண்டும். என்னதான் உடலுடன் ஒட்டியது போன்று, அல்லது உங்கள் கட்டழகை வெளிக்காட்டும் வகையில் இறுக்கமாக T-Shirt அணிந்தாலும், உள்ளே பனியன் அணியாவிட்டால் T-Shirt வியர்வையில் நனைந்து ஈரமானால் அதனைக் கழட்டுவதும் கடினமாக இருக்கும்.  ஆண்கள் பனியன் அணியாவிட்டால் ஆண்களின் மார்புக் காம்புகள் அவர்களின் T-Shirt யைக் குத்திக் கொண்டிருக்கும். அதே வேளை பார்ப்பதற்கும் அழகாக இருக்காது. வியர்வையில் ஈரமான T-Shirt யை நீண்ட நேரம் அணிந்திருக்கவும் முடியாது. உங்களைச் சுற்றி துர்வாடை உருவாக அதிக வாய்ப்பும் உள்ளது. T-Shirt அணியும் போது பனியன் அணிவதாக இருந்தால், பனியனை ஜீன்ஸ்/Pant இனுள் Tuck In செய்ய மறக்க வேண்டாம். சில T-Shirt களின் துணி(fabric: Polyester, Nylon, Wool/Athletic Wear)  மெல்லியதாக ஈய்ந்த

ஆண்கள் எந்த வகை பனியன் அணிய வேண்டும்?

ஆண்களின் பனியனைப் பொறுத்தவரையில் கை வைத்த பனியன், கை வைக்காத பனியன்(Sleeveless Inner Vest) என இரண்டு வகை உள்ளது. கைவைத்த பனியன்களின் கைகளின் நீளத்தைப் பொறுத்து அதிலும் உப பிரிவுகள்(Long Sleeve Inner Vest, Half Sleeve Inner Vest, Three Fourths Inner Vest, Arm cut Inner Vest) உள்ளன. இவற்றைத் தவிர Strap style(தோளில் தங்கும் பட்டியின் அகலம்), Neck style(கழுத்துப்பகுதியின் வடிவம்) போன்றவற்றை வைத்தும் ஆண்களின் பனியன்கள் வேறுபடுத்தப்படுகிறது. வயதுக்கு வந்த ஆண்களைப் பொறுத்தவரையில் கைவைக்காத பனியன்கள் அதிகம் கவர்ச்சியைத் தரக் கூடியவை.  Sleeveless Undershirts(or Banniyan/Inner Vest) அதே நேரம் கைவைத்த பனியன்கள், சட்டையின் அக்குள் பகுதியில் ஏற்படும் மஞ்சள் காவி(Deodorant Stains) கறையைத் தடுக்க உதவும். ஆண்களைப் பொறுத்தவரையில் கைவைத்த, கைவைக்காத என இரண்டு வகை பனியன்களையும் அணியலாம். ஆனால் எதை எப்போது அணிய வேண்டும் என்பதை உங்கள் தேவை, நீங்கள் அணியும் மேலாடையே தீர்மானிக்கிறது.   ஆண்கள் அணிந்திருக்கும் சட்டையினூடாக அவர்கள் உள்ளே அணிந்திருக்கும் பனியன் வெளித்தெரிவதால் எந்தப்பிரச்சனையும் இல்லை. சிலருக்க